
சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
அக்குறணை – குடுகலையில் வர்த்தக நிலையத்தில் தீ
அக்குறணை, குடுகலை பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீ விபத்து காரணமாகப் பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகப்...
வங்காள விரிகுடா தொடர்பில் நெடுநாள் மீன்பிடி மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு...
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலுக்கு பிணை
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் தாயாரும் தந்தையாரும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால்,...
சம்பத் மனம்பேரி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
அரிசி லொறியைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் அதிகாரியான சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பின் அறிவிப்பை நவம்பர் 13ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு...
மோட்டார் போக்குவரத்து திணைக்கள கணினித் தரவுகள் அனைத்தும் வாலான பொலிஸார் வசம்
நாராஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் இருந்த அனைத்து தரவுகளும், வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கணினி நிபுணர் குழுவினால் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரின் கூற்றுப்படி,...
எதிர்க்கட்சித் தலைவரின் சிறப்புரிமை மீறல் – பாராளுமன்றத்தில் அமைதியின்மை
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.
இருப்பினும், அந்த சிறப்புரிமைப்...






