
சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் பொல்துவ சந்தியில் ஆரம்பம்
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கும் (PSTA) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கும் எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04) முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த ஆர்பாட்டமானது பாராளுமன்றுக்கு செல்லும் வீதியின்...
பைஸர் முஸ்தபாவின் 2026 நிதியொதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு கணினி உபகரணங்கள் வழங்கி வைப்பு
( ஐ. ஏ. காதிர் கான் )
பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை...
4 ஆம் காலாண்டில் 1.46% மின் கட்டண அதிகரிப்பு?
2026 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் திருத்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO), யோசனை முன்வைத்துள்ளது.
எனினும் 1.46 சதவீத அதிகரிப்பை மட்டுமே இந்த காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கான...
தண்டவாளத்தில் விழுந்த மரம் : புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பின
கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணித்த புகையிரதம் பொல்கஹவேல புகையிரத நிலையத்தை நெருங்கியபோது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பிரதான பாதையிலான புகையிரதப் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது.
எனினும், தண்டவாளத்தில் விழுந்து...
செனட்டின் அதிகாரத்தை கைப்பற்றியது ஜனநாயக் கட்சி
அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மையை ஜனநாயக் கட்சி கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரின் வசம் இருந்த இந்த செனட் சபையின் பெரும்பான்யை பெறுவதற்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்டன.
இந்நிலையில்...
பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற இருவர் கைது
பிரமிட் முறை நிதி நிறுவனம் ஒன்றை நடத்துதல், ஊக்குவித்தல்,விளம்பரப்படுத்துதல், நிதியளித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன்படி நேற்று (3) நீர்...






