
சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில்
இன்று (7) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி திம்பிரிகஸ்யாய பகுதியில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...
தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விசேட விடுமுறை
நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு...
புகையிரத சேவைகள் வழமைக்கு
நேற்று பெய்த பலத்த மழை காரணமாக புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடைக்கால...
கொழும்பு தேசிய வைத்தியசாலை நீரில் மூழ்கியமைக்கான காரணம் வௌியானது
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் அதனைச்...
கொழும்பில் நிகழ்ந்த மேகவெடிப்பு:நடந்தது என்ன விளக்கம் உள்ளே…
கொழும்பில் நிகழ்ந்த மேகவெடிப்பு/ முகிற்பேழ்மழை (Cloud Blasting)
இன்று மாலை கொழும்பில் எந்த விதமான தீவிர வளிமண்டல நிலைமைகளும் இல்லாமல் குறுகிய நேரத்தில் மிகக் கனமழை கிடைத்திருக்கின்றது. இதனால் கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால்...
பலத்த மழையால் கொழும்பில் பெரும் பாதிப்பு வீதிகளில் வெள்ளம்: போக்குவரத்து நெரிசல்!
கொழும்பின் பொரளை, மருதானை மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட பல முக்கிய வீதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.






