editor

879 Articles written
உள்நாடு

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...
உள்நாடு
editor

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.       நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...
editor

2027 வரவு – செலவுத் திட்டம்; இரண்டாம் நாள் விவாதம் இன்று!

2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதுடன், சபை நடவடிக்கைகள் காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளன.   நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,...
editor

Breaking நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (13) நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு. 12.5 kg - 1775 ரூபாவினால் அதிகரிப்பு - புதிய விலை 6740 ரூபா. 5 kg - 732 ரூபாவினால் அதிகரிப்பு -...
editor

நாட்டில் மீண்டும் குறைந்த தங்கம் விலை

சர்வதேச சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ள நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (13) ஒரு பவுண் தங்கத்தின் விலை 3,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.       சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
editor

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தடுமாற்றம்!

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் முதல் அமர்வில் மேலும் நான்கு...
editor

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

3,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதைத் தொடர்ந்து, வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் படிப்படியாக மீள ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.   ‘கேஸ் குட்வில்’...