
பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு
இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...
இன்றும் நாமல் நீதிமன்றுக்கு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்துவதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற ஒருவர் கைது
சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்று, பணச்சலவையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (05) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48...
TIN இலக்க கட்டாயமாக்கல் 2027 ஏப்ரல் வரை ஒத்திவைப்பு
குறிப்பிட்ட சில சேவைகளுக்காக TIN இலக்கத்தைக் (வரி செலுத்துபவர் அடையாள இலக்கம்) கட்டாயமாக்கும் நடைமுறையை அமுல்படுத்துவது 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
இத்தேர்தலில் எதிரணியான ஜனநாயகக் கட்சியிடம் குடியரசுக் கட்சி பின்னடைவைச்...
நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்பு
நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 30 கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் கடந்த...
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை – NSO அறிவிப்பு
2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று (05) நடைபெற்ற, 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான...






