editor

878 Articles written
உள்நாடு

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...
உள்நாடு
editor

2027 வரவு செலவுத் திட்டம்: கல்வித்துறைக்கு முக்கிய அறிவிப்புகள்!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறை தொடர்பாகப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 🔹 பாடசாலைச் சீருடை: சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலைச் சீருடைகள் அடுத்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும். இதற்கு சீனா...
editor

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

2027 வரவு – செலவுத் திட்டம்: அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, கொடுப்பனவுகள் அதிகரிப்பு! 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் அரச துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள்...
editor

2027 வரவு – செலவு திட்ட உரை ஆரம்பம்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை சற்றுமுன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது.       நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு...
editor

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில்

அநுராதபுரம் - ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அங்கு இருதரப்பினருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பொலிஸார் குறித்த மூவரையும் பொலிஸ் காவலில்...
editor

ஜனாதிபதியை சந்தித்து நன்றி கூறிய அனோஜன் குடும்பத்தினர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜன் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காகத் தலையீடு செய்தமை தொடர்பில், அவரது குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.     இந்த சந்திப்பானது ஜனாதிபதி...
editor

இலங்கை முதலாம் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தமது முதலாம் இனிங்ஸில் 446 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.     போட்டியில் நேற்றைய மூன்றாம் நாள் இடைநிறுத்தப்படும் வரையில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில்...