editor

877 Articles written
உள்நாடு

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...
உள்நாடு
editor

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் நாளை (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.   அனைத்து அரச பல்கலைக்கழக அமைப்புகளுக்குள்ளும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்...
editor

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – டில்வின் சில்வா இடையே சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்திய...
editor

Passport எடுக்க இன்று முதல் இணையவழி நேர ஒதுக்கீடு கட்டாயம்!

பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும்போது, இன்று முதல் இணையவழியில் முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனை...
editor

ஜப்பானிடமிருந்து 4.56 பில்லியன் ரூபா நிதியுதவி

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், களனி கங்கை ஆற்றுப்படுக்கையில் நீர் பம்பும் பகுதியை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2.179 பில்லியன் ஜப்பானிய யென்...
editor

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன.     இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில்...
editor

பலத்த மின்னல் தொடர்பில் வௌியான எச்சரிக்கை

ஊவா மாகாணத்திற்கும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.     இன்று (29) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இன்று...