இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன.

 

 

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

 

 

இதற்கமைய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

 

 

இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் ஏற்கனவே தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இறுதிப் போட்டியில் இலங்கை

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பாகிஸ்தானைத் தொடர்ந்து இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இங்கிலாந்து...

தில்ஷான் மதுஷங்க அபார பந்துவீச்சு – 110 ஓட்டங்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்!

லாகூரில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில், இலங்கையின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி 110...