Passport எடுக்க இன்று முதல் இணையவழி நேர ஒதுக்கீடு கட்டாயம்!

பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும்போது, இன்று முதல் இணையவழியில் முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் நாளை (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.   அனைத்து அரச பல்கலைக்கழக...

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – டில்வின் சில்வா இடையே சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   இந்த சந்திப்பு...