
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...
Passport எடுக்க இன்று முதல் இணையவழி நேர ஒதுக்கீடு கட்டாயம்!
பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும்போது, இன்று முதல் இணையவழியில் முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனை...
ஜப்பானிடமிருந்து 4.56 பில்லியன் ரூபா நிதியுதவி
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், களனி கங்கை ஆற்றுப்படுக்கையில் நீர் பம்பும் பகுதியை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2.179 பில்லியன் ஜப்பானிய யென்...
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி
பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில்...
பலத்த மின்னல் தொடர்பில் வௌியான எச்சரிக்கை
ஊவா மாகாணத்திற்கும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (29) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இன்று...
சொய்சாபுர ஹோட்டல் உரிமையாளர் கொலை: காரின் சாரதி கைது
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் சாரதி லுனாவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது...
ஹரக் கட்டா உள்ளிட்டோரின் பிணைக் கோரிக்கைகள் நிராகரிப்பு
வெலிசறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்களையும், மேலும் இரண்டு பிரதிவாதிகளை விடுவிக்குமாறு...






