editor

249 Articles written
உள்நாடு

2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு

க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை: 2027 ஓகஸ்ட் 03 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை ​க.பொ.த. சாதாரண தரப் (O/L) பரீட்சை: 2027 டிசம்பர் 07 ஆம் திகதி...

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் கொழும்பு வந்தடைந்தார்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (24) பிற்பகல் கொழும்பை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவராகச் சேவையாற்றவுள்ள எரிக் மயர், இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது...

நாட்டில் 94000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.   இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும்.   அத்துடன், ஜூன்...

வைத்தியர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல்...
உள்நாடு
editor

எதிர்காலத்திற்கென தனது டிஜிட்டல் தொழில்நுட்ப பலத்தை மேம்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், தனது முழு வணிக வலையமைப்பையும் உள்ளடக்கும் வகையில், தரவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை மேற்கொள்வதற்கு அண்மையில் புதிய நடவடிக்கை ஒன்றை...
editor

சலே மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 25 க்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...
editor

வினாப்பத்திர நெருக்கடி தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

கேகாலை பிரதேசத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாபத்திரம் தாமதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பாக மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருவதற்கு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம்...
editor

கனடா தமிழாழி தொலைக்காட்சி உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற இலங்கை கலைஞர்களுக்கு கௌரவம்

கனடா தமிழாழி பேரவை மற்றும் கனடா தமிழாழி தொலைக்காட்சி இணைந்து நடத்திய தந்தையர் தின உலக சாதனை நிகழ்வில் பங்குபற்றி சாதனை படைத்த இலங்கை கலைஞர்களைக் கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் உன்னத விழா,...
editor

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்ற விசாரணை...
editor

8 துறைகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள்…

கொழும்பு:  துணைமருத்துவ சேவைகள் (Para-medical Services) துறையின் கீழ் 8 முக்கிய பிரிவுகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ​பின்வரும் 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்கே...