
கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது
இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...
இலங்கை முதலாம் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தமது முதலாம் இனிங்ஸில் 446 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
போட்டியில் நேற்றைய மூன்றாம் நாள் இடைநிறுத்தப்படும் வரையில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில்...
2027 வரவு செலவுத் திட்டத்தில் பெரியளவில் எதையும் எதிர்பார்க்க முடியாது – ஹர்ஷ டி...
2027 வரவு செலவுத் திட்டத்தில் இருந்து நாம் பெரியளவில் எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கம் 'கட்டமைப்பு மாற்றம்' (system change) என்று கூறினாலும், நான் எந்தக் கட்டமைப்பு மாற்றத்தையும் பார்க்கவில்லை என...
வான்கதவுகளின் திறப்பால் கிரிந்தி ஓயா, வளவை ஆற்றங்கரை மக்களுக்கு எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கிரிந்தி ஓயா மற்றும் வளவை ஆற்றுப்படுகைகளில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், மேலதிக நீர் வான்கதவுகள் ஊடாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதன்படி, லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் இரண்டு...
வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி
2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு இன்று (12) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...
சிவராஜா அனோஜன் விடுதலை
மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை சவூதி...
கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கி கடும் வாகன நெரிசல்
தற்போது நிலவும் கடும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து, கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, மருதானை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம உள்ளிட்ட பகுதிகளின்...






