
கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது
இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...
நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச...
இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி
பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்று (27) ஐந்தாவது போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
லாஹூரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில்...
அநுரவின் வாழ்த்துக்கு பதிலளித்த பிரேசில் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துகளுக்கு பிரேசில் ஜனாதிபதி லுாலா ட சில்வா (Lula da Silva) பதிலளித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ள பிரேசில் ஜனாதிபதி, இந்த ஆண்டின் பெப்ரவரி...
அர்னாப் புயல் தாக்கம் – இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி
சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடல் பகுதியில் தங்கியுள்ள நாட்டின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள், நிலவும் ஆபத்தான நிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியப் பிராந்தியக்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு
மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் நேற்று (26) பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் இதனை தெரிவித்தனர்.
குறித்த நீர்ப்பிடிப்புப்...
சப்ரகமுவவில் அழகியல் செய்முறை பரீட்சைக்கு வேறு தினத்தை வழங்க தீர்மானம்
தொடரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 2026 அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்கு வேறு ஒரு தினத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அழகியல்...






