
கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது
இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...
Arnab புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று காங்கேசன்துறையிலிருந்து 890km தொலைவில்…
Arnab புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று காங்கேசன்துறையிலிருந்து 890km தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளது . இன்றும் (27) மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா...
இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின!!!
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (25) இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொடை, கிரியெல்ல, அயகம, பெல்மதுளை, பனாவென்ன, காவத்தை...
Breaking: நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வான்பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்
நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் இன்று (26) காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.
நீர்த்தேக்கம் வான்பாய்வதனால் வெளியேற்றப்படும் நீர் காரணமாக, களனி கங்கையில் கலக்கும் கெசல்கமு ஓயா...
டெங்கு அதிஅபாய வலயத்தில் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்
நாடு முழுவதும் தொடர்ந்தும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த...
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியம்
கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவது தொடர்பில் முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 696.96 m/MSL (கடல் மட்டத்திலிருந்து உயரம்) ஆக நிலவுவதுடன், இது அதன் மொத்தக்...






