editor

874 Articles written
உள்நாடு

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.     குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...
உள்நாடு
editor

பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்க மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம்

தற்போது நிலவிவரும் மழை உடனான சீரற்ற வானிலை காரணமாகப் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.       இது...
editor

களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு அபாயம்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களு கங்கையை அண்மித்த தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.     விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், அடுத்த 24...
editor

மகாவலி கங்கையின் சில தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு அபாயம்!

கடந்த சில மணித்தியாலங்களாக மகாவலி கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, பஸ்பாகே கோரள (Pasbage Korale) பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில்...
editor

லூலாவின் 4 ஆவது வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

பிரேசிலின் நான்காவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.     தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு ஜனாதிபதி...
editor

புத்தளத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு – ‘அர்னாப்’ சூறாவளியால் இலங்கைக்கு மறைமுகத் தாக்கம்!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.     இதில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.     இதற்கு அடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில்...
editor

நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையுடனான மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.     மஞ்சள் நிற எச்சரிக்கை (Level...