
தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்
மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்.
தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1943...

கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் 'பொருளாதாரப் போர்' தொடுப்பதாக எச்சரித்த நிலையிலும், ஐக்கிய அரபு இராச்சியம் ஈரானுடனான...

வவுனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்
வவுனியா புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.
புரவசம்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீ வேகமாகப் பரவுவதை உடனடியாகப் கட்டுப்படுத்தும்...
தற்கொலை செய்துகொள்ளும் பொலிஸ் அதிகாரிக்கு பொலிஸ் மரியாதை வழங்கப்படமாட்டாது
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள், முழுமையான பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் திங்கட்கிழமை (20) நடைபெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்...
சானிட்டரி நாப்கின்களை விற்பனை செய்யத் தடை
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களில் (Sanitary Napkins) 'SLS' தரச்சான்றிதழ் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, SLS தரச்சான்றிதழ் இல்லாத உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், போக்குவரத்து செய்தல்,...
டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேற்று (18) வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில்...
House of Fashions உரிமையாளர் கைது
ஹவுஸ் ஒஃப் பெஷன்ஸ் (House of Fashions) நிறுவனத்தின் உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தனவை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்த போது இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு கொழும்பு தேசிய...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இரு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழப்பு
ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.
ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த இரு சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐ நெருங்கியுள்ளது
டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் ஒட்டுமொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி,...






