சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு, பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சாளர் மெஹிடி ஹஸன் மிராஸ் முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கெதிரான முதலிரண்டு போட்டிகளிலும் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, ஐந்தாமிடத்திலிருந்து மூன்று இடங்கள்...
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலனின் முகாமையாளர் பதவியிலிருந்து அந்தோனியோ கொன்டே விலகியுள்ளார்.
இரண்டாண்டுகள் பதவியிலிருந்த கொன்டே, தனது ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பானிய லா லிகா கழகமான...
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான யூரோப்பா லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான வீறியல் சம்பியனானது.
போலந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் பெனால்டியில் வென்றே...
நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது சுற்று ஆர்.டி-பி.சி.ஆர் சோதனையின்போது இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்ணான்டோவுக்கு கொவிட்-19 தொற்று இல்லையெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷின் அணி அதிகாரியொருவரான ரபீட் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், நேற்று பிற்பகல் நடைபெற்ற பயிற்சியில்...
வெள்ளித்திரையில் கலக்கும் பிரபலங்களில் யார் யார் பெஸ்ட் என்கிற விவரம் வருடா வருடம் வரும். அதேபோல் சின்னத்திரையில் நாயகியாக, தொகுப்பாளினியாக நிறைய பேர் கலக்கி வருகிறார்கள்.
அதில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற பிரபலங்கள்...