Date:

மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் கேஸ் பாவனையாளர்களுக்கு

நாடு முழுவதிலும் தற்போது 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேஸ் விலையேற்றத்திற்கு அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தன.

எனினும் அதனை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், வழமையாக வீட்டுப்பாவனைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் 12.5 கிலோ கிராம் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நிறைகொண்ட சிலிண்டர்களுக்குப் பதிலாக 16 லீட்டர் கொண்ட சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2025 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் இதோ!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகளை...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வௌியானது

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்சமயம்...

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள்...