Date:

வெலிகம பகுதியில் இடம்பெற்ற மோதல்

வெலிகம – ஹல்லல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (03) இரவு இடம்பெற்ற மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 48 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

பின்னர் கொலையை செய்த நபரை பொலிஸார் கைது செய்ததில், அவர் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஒரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...