மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 97 ஆவது பிறந்த தினம் இன்று
இதனையொட்டி அலுத்கடையிலுள்ள பிரேமதாச உருவச்சிலைக்கு அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்கைக்குரிய மகா சங்கத்தினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னால் ஜனாதிபதியின் பாரியார் ஹேமா பிரேமதாச உட்பட மற்றும் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
