Date:

ரணசிங்க பிரேமதாசவின் 97 ஆவது பிறந்த தினம் இன்று

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 97 ஆவது பிறந்த தினம் இன்று
இதனையொட்டி அலுத்கடையிலுள்ள பிரேமதாச உருவச்சிலைக்கு அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
May be an image of 6 people, people sitting and people standing
சங்கைக்குரிய மகா சங்கத்தினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னால் ஜனாதிபதியின் பாரியார் ஹேமா பிரேமதாச உட்பட மற்றும் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
May be an image of 1 person, standing and outdoors

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05...

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண...

சீன சுவாச நோய் இலங்கையில்?

நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான...

காசாவில் சிக்கித் தவித்த 4 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு..! வெளிவிவகார அமைச்சு

காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம்...