கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் நேற்று (22) உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 25 பெண்கள் மற்றும் 40 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 764ஆக அதிகரித்துள்ளது.
Date: