Date:

முச்சக்கரவண்டிகளை அலங்கரிக்க அனுமதி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படதவகையில் முச்சக்கரவண்டிகளை அலங்கரிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பிரமதர் மஹிந்த ராஜபக்ஸ இடையிலான சந்திப்பில் பொது இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் போக்குவரத்து ராஜங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் எதிர்வரும் 14 ஆம் திகதி முச்சக்கரவண்இ அலங்கரிப்பது தொடர்பில் சில சட்டத்திருத்தங்கள் வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...

’ரி 20’ உலகக்கிண்ணக் கோப்பையை சுற்றுப்பயணம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி. இருபதுக்கு...

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சு்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு!

முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22) கொழும்பு...