களுத்துறை ஹோட்டலில் மாணவி (16) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான நண்பி (19), அவரது காதலன் மற்றும் சாரதி ஆகியோருக்கு மே 26 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Date: