Date:

பாணந்துறை நோக்கி பயணித்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது – 40 பயணிகள் பயணித்துள்ளனர்

பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.

ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பஸ் ஹொரணை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸில் பயணித்த பயணிகள் தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள வெளியே குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அபராதத் தொகையை ஒன்லைனில் செலுத்த அனுமதி

போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை...

நிஷாந்தவுக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC)...

முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது...