Date:

FIFA World Cup final 2022: போட்டியை சமன் செய்த எம்பாப்பே

FIFA கால்பந்து உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அணியின் எம்பாப்பே 2 கோல்களை அடுத்தடுத்து அடித்து அசத்தல்
கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரம் காட்டியது.

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாடுகின்றது.

இந்த போட்டியின் முதல் பாதியில்  தற்போது 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா  முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா...

சன்னஸ்கலவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில்...

பால் தேநீர் விலை

பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர்...

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி...