எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், பாடம் சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்
More like this

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு
07 மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்று (27) இரவு 9.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த...

பதுளை, மொனராகலை மாணவர் செவிலியர் நேர்காணல் நவம்பரில்
2023ஆம் ஆண்டு மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள், ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு எதிர்வரும் நவம்பர்...
