விசேட அறிவிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (08.08.2026) முற்பகல் 08.30 மணிக்கு வெளியிடப்பட்ட பலத்த காற்று தொடர்பான அபாய எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைய, நாட்டைச் சூழவுள்ள சில கடல் பகுதிகளில் நிலவும் அதிக கொந்தளிப்பான தன்மையைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மீனவ சமூகத்திற்கு இந்த விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

முழு விபரம் Comment இல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் வளர்ச்சிக்குபுதிய ஆலோசனை சபை -இல்ஹாம் மரிக்கார்...

கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும் அமேசன் கல்லூரி மற்றும்...

இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இவ்வாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.   இன்று (15) நடைபெற்ற...