House of Fashions உரிமையாளர் கைது

ஹவுஸ் ஒஃப் பெஷன்ஸ் (House of Fashions) நிறுவனத்தின் உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தனவை இலங்கை சுங்கத் திணைக்களத்தின்  அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்த போது இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

​கொழும்பு தலைமை நீதவான் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, சந்தேகநபரை பார்வையிட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

​இந்த விசாரணை சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை  ஒன்றுடன் தொடர்புடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...