Sample Tag Page Title
சுரேஷ் சலே அதிரடி: உண்ணாவிரதத்தை கைவிட்டார்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்த முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலி, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில்...
4.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான தொல்பொருள்
4.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘ஆர்டி’ (Ardi) எனும் பெண் எலும்புக்கூடு, பழங்கால மனிதர்கள் மரங்களில் ஏறும் நிலையிலிருந்து தரைப்பகுதியில் இரு கால்களால் நடக்கும் நிலைக்கு எவ்வாறு மாறினார்கள் என்பதற்கான முக்கியச் சான்றுகளை...
சுட்டெரிக்கும் ஜெர்மனி : மக்களை குளிர்வித்த பொலிஸார்
ஐரோப்பிய நாடுகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான கடும் வெப்ப அலையைச் சந்தித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாக்சோனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் மோக்கர்ன்-ட்ரூவிட்ஸ் (Möckern-Drewitz) பகுதியில்...
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘! திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!
https://sendgb.com/pANxJ0tGoyI
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது.
ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...
டெங்கு நோயாளர் எண்ணிக்கை 53,000 ஐ கடந்தது
தொடரும் மழையுடனான வானிலைக்கு மத்தியில், நாட்டிற்குள் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது.
இந்த ஜூன் மாதத்தில் நேற்றைய தினம் வரையில் மாத்திரம் 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இதனுடன் இவ்வருடத்தில்...
வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு சுமார் 50...






