Sample Tag Page Title
சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, இந்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின்...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் – சஜித்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
25 உயிர்களைப் பலிகொண்ட இச்சம்பவம் தொடர்பில் அவர் அரசாங்கத்தின் மீது குற்றம்...
இலங்கை விமானப்படை நாடு தழுவிய சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டம்
இலங்கை விமானப்படை நாடு தழுவிய சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்குகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படியும், இலங்கை விமானப்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழும், இலங்கை விமானப்படையானது, நாடு முழுவதும் அமைந்துள்ள விமானப்படைத் தளங்கள்...
‘Zero Commission’ முறைமையில் அறிமுகமானது TruRout செயலி
'Zero Commission' முறைமையில் அறிமுகமானது TruRout செயலி- கொழும்பில் உத்தியோகபூர்வ அறிமுகம்; ஜூலை 7 முதல் பயணிகள் முன்பதிவு செய்யலாம்
டாக்ஸி சேவைத் துறையில் ஓட்டுநர்களிடமிருந்து கமிஷன் அறவிடாத "Zero Commission" முறைமையை அடிப்படையாகக்...
Update : நீர்கொழும்பு சிறைக் கைதிகளை வேறு சிறைகளுக்கு…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
Update : நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : 8 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : 8 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட 30 பேர் உயிரிழப்பு








