Daily Archives: Aug 25, 2026

உள்நாடு
editor

மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

சில மாணவர்களுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
editor

அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரியுள்ள எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரி சபாநாயகருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,...
editor

விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு முடிவு- கபில் தேவ் அதிருப்தி

முன்னாள் இந்திய தலைவர் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவு தமக்கு அதிருப்தி அளித்ததாகவும், அவர் கோபப்படாமல் இருந்திருக்க வேண்டும் எனவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார். மேலும் கோலியின் ஆக்ரோஷமான குணத்தை டென்னிஸ் ஜாம்பவான்...
editor

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ணத் தொடர்

போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரமான 41 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக் கிண்ண தொடராகும். போர்த்துக்கல் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ இணைந்து நடத்தும் 2030 உலகக் கிண்ணத்தில் தான் விளையாடப் போவதில்லை என அவர்...
editor

முதியோர் இல்ல பாலியல் கொடூரம்- இலங்கை நபருக்குச் சிறை

நியூசிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் பராமரிப்பாளராகப் பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த நபரொருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்டா விதானகே என்ற இந்த இலங்கை நபருக்கு...
editor

சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.   இதன்படி, இந்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின்...