விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு முடிவு- கபில் தேவ் அதிருப்தி

முன்னாள் இந்திய தலைவர் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவு தமக்கு அதிருப்தி அளித்ததாகவும், அவர் கோபப்படாமல் இருந்திருக்க வேண்டும் எனவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் கோலியின் ஆக்ரோஷமான குணத்தை டென்னிஸ் ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோவுடன் அவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

விராட் கோலி கடந்த 2025 மே மாதம் தனது 14 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நிலையில், அவர் 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ஓட்டங்களும், (30 சதங்கள்),தலைவராக 68 போட்டிகளில் 40 வெற்றிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.

கோலி அவசரப்பட்டு கோபப்படாமல், ஆறு மாதங்கள் அமைதியாக இருந்திருக்க வேண்டும். தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யாவிட்டாலும், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி ஓட்டங்கள் குவித்து மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்க வேண்டும். அவரிடம் இன்னும் டெஸ்ட் விளையாடும் திறனுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ருமேஷ் தரங்க சர்வதேச தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

Breaking: இலங்கையின் ருமேஷ் தரங்க ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் சர்வதேச தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்.

தங்கம் வென்ற ரொமேஷ் தரங்கவிற்கு விமானப்படையினால் பதவி உயர்வு

சமீபத்தில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்க , ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாம்பியன்களைத்...