கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ணத் தொடர்

போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரமான 41 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக் கிண்ண தொடராகும்.

போர்த்துக்கல் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ இணைந்து நடத்தும் 2030 உலகக் கிண்ணத்தில் தான் விளையாடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து 6 உலகக் கிண்ண தொடர்களில் விளையாடி, அவை அனைத்திலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த உலகக் கிண்ணத்தில் அவர் இதுவரை 3 கோல்களை அடித்துள்ளார். போர்த்துக்கல் அணி அடுத்ததாக டல்லாஸில் நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினை எதிர்கொள்கின்றது.

உலகக் கிண்ணத்தோடு விளையாடுவதை நிறுத்திக்கொண்டாலும், கால்பந்திலிருந்து முற்றிலும் ஓய்வு பெறுவது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு முடிவு- கபில் தேவ் அதிருப்தி

முன்னாள் இந்திய தலைவர் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவு தமக்கு அதிருப்தி அளித்ததாகவும், அவர் கோபப்படாமல் இருந்திருக்க வேண்டும் எனவும் கபில்...