காணொளி வைரல்: ஆணுறுப்பைக் காண்பித்தவர் கைது

அம்பாறை திருக்கோவிலில் சுற்றுலாப்பயணியொருவரிடம் ஆணுறுப்பை காண்பித்த நபரொருவரின் காணொளி வைரலானதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுற்றுப்பயணமொன்றுக்காக இலங்கையை வந்தடைந்தை நியூசிலாந்துப் பிரஜையொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த...

மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதி அருகில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் நடமாடிக்கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய...

சஃதியின் மரணம் தொடர்பில்… – எந்தவொரு மீள் விசாரணைக்கும் கல்லூரி பூரண ஒத்துழைப்பை வழங்கும்

மாணவர் மரணம் குறித்த கல்லூரி நிர்வாகத்தின் அறிக்கை ​கடந்த திங்கட்கிழமை (November 3, 2025) அன்று எமது கல்லூரியில் துரதிஷ்டவசமாக காலஞ்சென்ற ஹிப்ரி பிரிவைச் சேர்ந்த M.A.M.Sahdhi என்ற மாணவரின் இறுதிக் கிரியைகள், முறைமைப்...

தென் மாகாண ஆளுநர் காலமானார்

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஞாயிற்றுக்கிழமை(16) அன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 62வது வயதில் காலமானார்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு

தற்போதைய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முஸ்லிம் பாடசாலைகளில் திருத்தப்பட்ட கால அட்டவணைகளை செயல்படுத்துவதற்கான புதிய பரிந்துரைகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, நவம்பர் 4, 2025 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண்....

GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி முறையாக தீர்க்கவில்லையென கூறி...

கம்பளையில் சிறுமி ஒருவர் கொலை

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.   கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த...

அதிரடியாக இறங்கிய தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை இன்று (15) 10,000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண்...