Date:

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன,பணியில் இருந்து இடைநீக்கம்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, முதற்கட்ட ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து உடனடியாகப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, வைத்தியர் பெல்லன பல்வேறு ஊடக தளங்கள் மூலம் அங்கீகரிக்கப்படாத பொது அறிக்கைகளை வெளியிட்டு சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளையும் பொது அமைதியின்மையையும் உருவாக்கியதாக தெரியவந்ததை அடுத்து, பொது சேவை ஆணைக்குழுவின் விதிமுறைகளின் கீழ் இந்த இடைநீக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஓராண்டு காலம் தாமதமாகும் ஆறாம் தர கல்விச் சீர்திருத்தம்!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு...

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அதிரடி வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள...

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது பதவி காலத்தை நிறைவு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று...