அத்தாவுல்லா, ரணிலுக்கு ஆதரவு

தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அத்தாவுல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மேல் கொத்மலை நீர் தேக்க த்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) புதன்கிழமை பிற்பகல் நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ...

ரணில் விக்ரமசிங்க வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார். கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் வைத்து, வேட்பு மனுவில் ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார்.

கட்டுப் பணம் செலுத்தியவர் களின் விபரம்

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.   ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமானது, அந்த நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன்...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணை 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த பாடசாலைகளின்...

ஐ.ம.ச.வுடன் இணைந்த டில்ஷான்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் திறமையான சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் புதன்கிழமை (14) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து...

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான செய்தி

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் 26.08.2024 அன்று இடம்பெறும்...

கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தினார். (P)