தரக்குறைவான அரிசி குறித்து சஜித் கருத்து

நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும்...

பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று (25) இடம்பெற்ற போதே...

சன்னஸ்கலவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கந்தானை பொலிஸார் அவரை கைது செய்து வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் ரூபா நிதி...

பால் தேநீர் விலை

பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படவுள்ள நிலையில் இந்தக்...

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒருநாள் உத்தியோகபூர்வமாக பயணமாக இலங்கை வந்திருந்தார். ஜனாதிபதி மாளிகையில் ஈரான் ஜனாதிபதிக்கு விருந்துபசாரமளிக்கப்பட்டது. இதற்கு ஆளும், எதிர்க்கட்சி முக்கிய...

மஹிந்தவிடம் 1000 மில்லியன் கேட்கும் மைத்திரி

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1000 மில்லியன் ரூபா நட்டம்...

ஈரான் ஜனாதிபதியின் வாக்குறுதி

  ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், விழாவில்...

Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரம்

இலங்கையில் தரமான முறையில் பல பாடநெறிகளை வழங்குகின்ற UGC மற்றும் TVEC இல் பதியப்பட்ட நிறுவனமான Amazon College & Campus இற்கு இரண்டு UK அங்கீகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. முதலாவது British computer society...