ரயில் சேவையில் பாதிப்பு

கொழும்பு – கண்டி இன்டர்சிட்டி கடுகதி ரயில் மற்றும் சிலாபம் – கொழும்பு கோட்டை அலுவலக ரயில் ஆகியன தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக குறித்த ரயில் பாதைகளில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக...

தேர்தல் கடமைகளுக்காக 2 இலட்சத்துக்கும் அதிக அரச ஊழியர்கள்

நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 – 225,000 இற்கும் இடைப்பட்ட...

ஒரு வாக்காளருக்கு 109 ரூபாய்

ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஒரு வாக்காளருக்கு செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகை 109 ரூபாய் என தேர்தல் ஆணைக்குழு வரையறுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்...

’90% வேட்பாளர்கள் போட்டியிடவில்லை’

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சத வீதமானவர்கள் வெற்றிக்காக போட்டியிடாமல் வேறு தனிப்பட்ட இலக்குகள் மற்றும் நம்பிக்கைகளுக்காக போட்டியிடுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன. தூதுவர் பதவிகள் உள்ளிட்ட இராஜதந்திரப் பதவிகளைப் பெறுதல்,...

சிலிண்டர் சின்னத்துக்கு சிக்கல் இல்லை

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும்  ரணில் விக்கிர மசிங்கவுக்கு வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் தொடர்பான ஆட்சேபனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரிக்க தீர்மானித்துள்ளது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னம் தமது...

ஹாரிஸ் எம்.பி. கட்சியிலிருந்து இடைநிறுத்தம் !

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் பதவியிலிருந்து ஹாரிஸ் எம்.பியை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சித்தலைமை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் எழுத்து மூலம் நாளை அவருக்கு அறிவிக்கப்படும் ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர்...

நாமலுடன் கைகுலுக்கியது ஏன்;பதிலளித்தார் அநுர

தேர்தல் செயலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இன்று இது ஒரு சாதாரண...

ஹரின், மனுஷவுக்கு புதிய நியமனம்

முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு, காணி மற்றும் சுற்றுலா விவகாரங்களுக்கான ஆலோசகராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான...