6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  

தாய்ப்பால் புரைக்கேறியதில் சிசு மரணம்

யாழ்ப்பாணம் முரசவில் பகுதியில் மூன்றரை மாத குழந்தை ஒன்று தாயின் பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாய் பாலூட்டும் போது மயங்கி விழுந்ததாகவும், அதே நேரத்தில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சாவகச்சேரி பொலிஸார்...

ஜனாதிபதியுடன் சஜித் கைகுலுக்காதது ஏன்?

வேட்புமனுத் தாக்கல் நாளின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைகுலுக்கத் தவறியமை தொடர்பில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ் வேளையில் சஜித் வேறு வேலையில்...

இன்றைய (20.08.2024) நாணய மாற்றுவீதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (20.08.2024) நாணய மாற்று வீதங்கள் வருமாறு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 666 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 35 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட்...

கிளப் வசந்த கொலை சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் உட்பட 11 சந்தேகநபர்கள்...

தபால் மூலம் வாக்களிப்பு – 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 7 இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக வெளியான செய்தி

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.   அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப்...