2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வௌியிடப்பட்டன.
இந்நிலையில், பெறுபேறுகளுக்கு அமைய ஒவ்வொரு பாடப் பிரிவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள்...
காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காஸாவில் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறும், நிரந்தர போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன் இன்று (31) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இந்த போராட்டத்தை...
எதிர்வரும் 2 வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனையை முன்வைத்தால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை மே...
கம்பஹா - யக்கல பிரதேசத்தில் 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன மூன்று மாணவர்களும் கம்பஹா யக்கல பிரதேசத்தில் உள்ள...
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் மீது 2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு...
எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறவுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில், இலங்கை ரூபாவின் பலம் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால்...
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடல் இன்று தொழில் அமைச்சில் இடம்பெற்ற நிலையில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் பிரசன்னமாகவில்லையெனக் கூறப்படுகிறது.
இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,...