உலகிலேயே மிக பெரிய ஜனநாயகத் தேர்தலான இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியது.
இதன்படி, நரேந்திர மோடி, மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்க போவதாக இந்திய...
இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்படும் என சபரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிவிதிகல கல்வி வலயத்தின் எலபாத்த, அயகம மற்றும் கலவானை பகுதிகளிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்...
லாஃப் சமையல் எரிவாயுவின் விலையையும் இன்று நள்ளிரவு முதல் குறைக்க லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக...
இன்று (04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில்,...
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(03) பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
அமெரிக்காவில் நடைபெறும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் இலங்கை அணி, தென் ஆபிரிக்கா அணியுடன் மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில்...
கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் (04) மூடப்படும் என வலய கல்வி பணிமனை அறிவித்துள்ளது.
அத்துடன், களனி மற்றும் கடுவெல கல்வி வலய பாடசாலைகளுக்கும் நாளை...