கொழும்பில் விநியோகிக்கப்படும் நீர் தொடர்பில் வெளியான செய்தி!

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. முறையான...

விஜயதாஸவுக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட...

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி...

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் இன்று (11) காலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பயணித்த 2 படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில்...

கோழி இறைச்சி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள் இத்தினங்களில் சந்தையில் விற்பனை...

துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்!

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.     மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் நேற்று தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட...

இலங்கை வருகின்றார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை அடுத்தே, நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் சிரேஷ்ட அமைச்சரான...

சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு

ஓமந்தை - புதியவேலர் - சின்னக்குளம் பகுதியில் தற்காலிக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சுவர் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி...