பொசன் பண்டிகையை முன்னிட்டு சிறு பிள்ளைகள் ஒன்று சேர்ந்து வைத்திருந்த பேய் வீட்டினுள் குடிபோதையில் நுழைந்த மூவர், பிசாசாக காட்சியளித்த சிறுமியை தாக்கியுள்ள சம்பவம், களுத்துறை பல்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
களுத்துறை வடக்கு பல்பொல...
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் சுற்றி வளைப்பின் போதே இவர் உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த...
ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வைக் கோரி, நாளை (26) சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை முற்பகல்...
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.
அதன்படி www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில்...
உலகக் கிண்ண 20க்கு 20 போட்டிகளில் பங்கேற்ற சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்க இரவு விடுதிகளில் வெகுநேரம் விருந்துகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தனது பதவியிலிருந்து விலகுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர்...
வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ரஷ்யா – உக்ரேன் போரில் போரிடுவதற்கு ரஷ்யாவின் கூலிப்படையில் கடமையாற்றும் பாதுகாப்புப் படையினரை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைக்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (24) ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவுள்ளது.
இந்த...
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் அண்மையில் கண்டறியப்பட்டு வெளிநாடுகளில் பரவி வருவதால், இலங்கையை அவதானமாக இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிவுறுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்,...