கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில் துப்பாக்கி …

கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகமொன்று நடாத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் சற்று முன்னர் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம்...

இன்றைய நாணய மாற்றுவீதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (25.07.2024) நாணய மாற்று வீதங்கள்

BREAKING ஜனாதிபதித் தேர்தல் திகதி

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் திகதி நாளைய தினம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டோர்…

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். வெகுஜன ஊடக அமைச்சில்...

பொலிஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தலை நடத்துவது சாத்தியமா?

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளமை காரணமாக தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு குழப்பமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸ்திணைக்களம் மிகவும் அவசியமானதாகும்,தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழு...

விஜயதாச ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார...

வெளியே ஜனாதிபதி என்றால் உள்ளே பிரதமர் வேண்டும்! – நாமல்

ஜனாதிபதி வேட்பாளர் வெளியிலிருந்து வந்தால் கட்சிக்கே பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார். விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் உத்தியோகபூர்வ...

அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி,...