நள்ளிரவில் எரிபொருள் விலை :அமைச்சு அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர்...

முட்டை இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனத்தால் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2024.03.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரமே முட்டை இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் 95 சத வீதமானவை லங்கா...

சஜித் பிரேமதாஸ கட்டுப்பணம் செலுத்தினார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார, சஜித் பிரேமதாஸ சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில்...

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் விவசாய சங்கமும் ஒன்றினைவு

மலையகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் விவசாய சங்கமும் ஒன்றினைந்துள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட...

Breaking – பாராளுமன்றத்தில் எத்தனை பேர்? ஜனாதிபதிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவிற்கு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 92 பேர் ஆதரவு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த, குறித்த 92 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவு...

சந்திரசேன எம்.பி ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்களின் கணிசமான பகுதியினர் தீர்மானித்த போதிலும், என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற...

நல்லாட்சி அரசாங்கத்தின் ஐவர், ஜனாதிபதித் தேர்தல் களத்தில்

நல்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐந்து தலைவர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய...

மொட்டு இரண்டாக பிளந்தது; யானை தூக்கிய எம்பிக்கள் சிலரின் விபரம் இதோ!

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையில்  (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே...