பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய, சீரற்ற வானிலையால் ஏற்படுள்ள வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று...
படல்கம, திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் தொழிற்சாலையின் மேலும் 19...
சர்ச்சையான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
VAT வரி ஏய்ப்பு சம்பவம் தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை...
தற்போது நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலை காரணமாக நம் நாட்டு மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.
இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இன, மத பேதமின்றி உதவிக் கரம் நீட்டி தம்மால்...
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை மீண்டும் 48 ரூபாயை தாண்டியுள்ளது.
சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி...
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகிறது. இதில் வாக்களிப்பதற்கு 1576 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் வாக்களிக்க தவறுவோருக்கென எதிர்வரும் 18ம் திகதி சந்தர்ப்பம் வழங்க தேர்தல்கள்...
ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதானவும் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள்...