எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 7 இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல்...
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப்...
கொழும்பு – கண்டி இன்டர்சிட்டி கடுகதி ரயில் மற்றும் சிலாபம் – கொழும்பு கோட்டை அலுவலக ரயில் ஆகியன தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக குறித்த ரயில் பாதைகளில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக...
ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஒரு வாக்காளருக்கு செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகை 109 ரூபாய் என தேர்தல் ஆணைக்குழு வரையறுத்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சத வீதமானவர்கள் வெற்றிக்காக போட்டியிடாமல் வேறு தனிப்பட்ட இலக்குகள் மற்றும் நம்பிக்கைகளுக்காக போட்டியிடுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.
தூதுவர் பதவிகள் உள்ளிட்ட இராஜதந்திரப் பதவிகளைப் பெறுதல்,...
ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ரணில் விக்கிர மசிங்கவுக்கு வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் தொடர்பான ஆட்சேபனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரிக்க தீர்மானித்துள்ளது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னம் தமது...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் பதவியிலிருந்து ஹாரிஸ் எம்.பியை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சித்தலைமை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் எழுத்து மூலம் நாளை அவருக்கு அறிவிக்கப்படும்
ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர்...