5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன்
அக்கரைப்பற்று-பாலமுனை பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் 34,43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது
அக்கறைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர்...
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் நேற்று கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் வலுவான மற்றும்...
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்காள...
வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமான நிறுவனமொன்றுக்கு சொந்தமான விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மணித்தியாளத்திற்கு முன்னர் தரையிறக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்...
லெபனான் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ட்ரோன் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டுக்கு அருகே வெடித்து சிதறியதாகவும், இதில் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த முக்கிய கேள்வி தலைதூக்கியுள்ளது.
காசாவில் உள்ள பெரும்பாலான ஹமாஸ் தலைவர்கள் ஏற்கனவே இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், யாஹ்யா சின்வாரின் வெளிப்படை வாரிசான அவரது...
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து தெரிவித்துள்ளது. திணைக்களம்
இதன்படி, யாழ்தேவி தொடருந்தை அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின்...
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் (backup vehicle) அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள்...