பொலிஸ் யூடீப் செனல் ஹெக்

இலங்கை பொலிஸ் திணைக்கத்தின் உத்தியோகபூர்வ யூடீப் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2025 புத்தாண்டை முன்னிட்டு காலி முகத்துவாரத்தை அண்மித்த பகுதிகளில் நாளை (31) அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.   கொழும்பு நகருக்கு வெளியில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக...

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மீலாது நபி விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)   2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாது நபிவிழா இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இம்முறை 40 ஆவது தேசிய மீலாது நபி விழாவாகக் கொண்டாடப்பட்டது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இரத்தினபுரி மாவட்ட செயலகம்...

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Mount Maunganui யில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி...

மனோஜ் கமகேவிற்கு மகிந்த வழங்கியுள்ள பதவி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ்...

எழுதுவினைப் பொருட்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது.   நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு...

புதிய இராணுவத் தளபதி நியமிப்பு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார்.   இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாவார்.   மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக செயற்பட்டு வந்தார்.   தற்போதைய இராணுவத்...

ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமானார். தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் ஏனைய...